கலை, கலாசாரம்

ஆகஸ்ட் மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது !

ஆகஸ்ட் மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

இதன்படி ஏற்கனவே உள்ள விலைகளுக்கே எரிபொருட்கள் விற்பனை செய்யப்படவுள்ளன.

92 ரக ஒக்டேன் பெற்றோல் லீற்றரின் விலை 344 ரூபா

ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றரின் விலை 379 ரூபா

ஓட்டோ டீசல் லீற்றரின் விலை 317

லங்கா சுப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4 இன் லீற்றர் ஒன்றின் விலை 355 ரூபா

, ஆகஸ்ட் மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது !

Back to top button