Batticaloa
- 
	
			கலை, கலாசாரம்  16 அடி நீளமான முதலை பொதுமக்களால் பிடிக்கப்பட்டதுமட்டக்களப்பு புளியந்தீவு வாவிக்கரை வீதி இரண்டில் சுமார் 16 அடி நீளமான முதலையொன்று ஞாயிற்றுகிழமை (29) பொதுமக்களால் உயிருடன் பிடிக்கப்பட்டது. கடந்த சில தினங்களாக மட்டக்களப்பு… Read More »
- 
	
			கலை, கலாசாரம்  வெல்லாவெளி பகுதியில் மாடுகள் களவாடப்படும் சம்பவங்கள் அதிகரிப்புவெல்லாவெளி பகுதியில் மாடுகள் களவாடப்படும் சம்பவங்கள் அதிகரிப்பு மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மாடுகள் களவாடப்படும் சம்பவங்கள் அதிகரித்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. வெல்லாவெளி, தும்பங்கேணி பகுதியில்… Read More »
- 
	
			கலை, கலாசாரம்  காத்தான்குடி கடற்கரையில் கரை ஒதுங்கும் மீன்கள்!காத்தான்குடி கடற்கரையில் திங்கட்கிழமை (28) இரவு முதல் பெருமளவிலான சிறிய ஊம்பல் மீன்கள் கரை ஒதுங்கி கொண்டிருக்கிறது. கடந்த பத்து அல்லது பதினைந்து வருடங்களுக்கு பின்னர் சிறிய ஊம்பல் … Read More »
- 
	
			கலை, கலாசாரம்  பிள்ளையான் குழுவின் அடாவடி : இரவு வேளையில் இடம்பெற்ற சம்பவம்பிள்ளையான் குழுவின் அடாவடி : இரவு வேளையில் இடம்பெற்ற சம்பவம் Read More »
- 
	
			இலங்கை செய்திகள்  கிழக்கு மாகாணத்தில் எய்ட்ஸ் நோய் அதிகரிப்பதை தடுக்க நடவடிக்கை;புதிய ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்னசேகரகிழக்கு மாகாணத்தின் அம்பாறை மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் 67 பேருக்கு எய்ட்ஸ் நோய் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு இனங்கண்டுள்ளது. இம் மாகாணத்தில் எய்ட்ஸ் நோயை தடுப்பதற்கு… Read More »
- 
	
			கலை, கலாசாரம்  படகு சின்னத்தில் தனித்து களமிறங்க தயார் : TMVP கட்சி அறிவிப்புபடகு சின்னத்தில் தனித்து களமிறங்க தயார் : TMVP கட்சி அறிவிப்பு ஜனாதிபதித் தேர்தலில் சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்த முன்னாள் அமைச்சர்… Read More »
- 
	
			கலை, கலாசாரம்  பாடசாலை மாணவியை கர்ப்பமாக்கிய பக்கத்துவிட்டு மாணவன்!பாடசாலை மாணவியை கர்ப்பமாக்கிய பக்கத்துவிட்டு மாணவன்! மட்டக்களப்பு – காத்தான்குடி பகுதியில் பாடசாலை மாணவியை இரண்டு மாதம் கர்ப்பிணியாக்கிய பக்கத்து வீட்டைச் சேர்ந்த மாணவனை நேற்றையதினம் (27-09-2024)… Read More »
- 
	
			கலை, கலாசாரம்  மட்டக்களப்பில் பாதுகாப்பற்ற புகையிரத கடவை ஊழியர்கள் பணிபுறக்கனிப்புமட்டக்களப்பில் பாதுகாப்பற்ற புகையிரத கடவை ஊழியர்கள் தம்மை பொலிஸ் அடிமையிலிருந்து விடுவிக்குமாறும் வழங்கப்பட்டுவரும் மாதாந்த சம்பளமான 7 ஆயிரத்து 500 ரூபா சம்பளத்தை உயர்த்தி தருமாறும் பணியை… Read More »
- 
	
			கலை, கலாசாரம்  மட்டக்களப்பில் கல்விச் சமூகத்தினர் முன்னெடுத்த போராட்டம்!மட்டக்களப்பில் கல்விச் சமூகத்தினர் முன்னெடுத்த போராட்டம்! கிழக்கு மாகாணத்தில் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் பின்தங்கிய பிரதேச மாணவர்கள் தற்போது தேசிய ரீதியில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று வருகின்ற… Read More »
- 
	
			கலை, கலாசாரம்  மட்டக்களப்பில் தொடருந்து மோதியதில் இளைஞர் உயிரிழப்புமட்டக்களப்பில் தொடருந்து மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கொழும்பு, கோட்டையிலிருந்து நேற்று மாலை 3.05 மணிக்கு மட்டக்களப்பு… Read More »
