கலை, கலாசாரம்

மட்டக்களப்பில் பயணிக்கும் வரலாற்று அருங்காட்சியகம் !

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்)மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் பயணிக்கும் வரலாற்று அருங்காட்சியகத்தை இன்று (09) திகதி ஆரம்பித்து வைத்தார்."எமது காலம்" எனும் தொனிப்பொருளில் பயணிக்கும் வரலாற்று அருங்காட்சியகம் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதன் முறையாக தேவநாயகம் மண்டபத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.அகில இலங்கை ரீதியில் பயணிக்கும் அருங்காட்சியகத்தை , மட்டக்களப்பில் பயணிக்கும் வரலாற்று அருங்காட்சியகம் !

Back to top button