கலை, கலாசாரம்
ARTICLE – கலாசாரமும் சமூகமயமாக்கமும்

கலாசாரமும் சமூகமயமாக்கமும்சமூகமயப்படுத்தும் செயற்பாட்டை சமூகத்தில் ஆற்றும் முகவர்களாக சமூக நிறுவனங்கள் காணப்படுகின்றன. சமூக நிறுவனங்கள் என்பது ஒரு சமூகத்தின் பொதுவான நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் மற்றும் நடத்தைகளின் தொகுப்பைப் பராமரிப்பதற்கும் பாதுகாப்பதற்கும் பொறுப்பாக அமையும் அமைப்புக்களாகும். ஒரு சமூகத்தின் பெரும்பான்மையான உறுப்பினர்களுக்கு பொதுவான விதிமுறைகள், மரபுகள், , ARTICLE – கலாசாரமும் சமூகமயமாக்கமும்






