கலை, கலாசாரம்

திரிபோஷா வழங்காமையினால் குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரிப்பு !

திரிபோஷா வழங்கப்படாமையினால் 6 மாதங்கள் முதல் 3 வயது வரையிலான குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்து வருவதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.கொழும்பில் இன்று (22) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அதன் தலைவர் விசேட வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ இதனை தெரிவித்தள்ளார்.6 மாதங்கள் முதல் 3 வயது வரையிலான குழந்தைகளுக்கு திரிபோசா வழங்குமாறு பல , திரிபோஷா வழங்காமையினால் குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரிப்பு !

Back to top button