கலை, கலாசாரம்
Trending

விபத்தில் சிக்கிய முன்னாள் எம்.பி

லொஹான் ரத்வத்தையின் டிபெண்டர்

விபத்தில் சிக்கிய முன்னாள் எம்.பி. லொஹான் ரத்வத்தையின் டிபெண்டர்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்தவிற்கு சொந்தமானது என கூறப்படும் டிபெண்டர் வாகனம் நேற்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

வாரியபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாதெனிய அனுராதபுரம் வீதியில் தங்கஹமுல சந்தியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் சிக்கிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்தையின் டிபெண்டர்

விபத்தின் பின்னர் பிரதேசவாசிகளுக்கும், டிபெண்டர் வாகனத்தில் வந்தவர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதுடன், இரு பிரிவினருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் சிக்கிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்தையின் டிபெண்டர் வாகனம்

Back to top button