கலை, கலாசாரம்
வாக்குச் சீட்டை கிழித்த ஒருவர் கைது செய்யப்பட்டார்

வரக்காபொல பௌத்த கல்லூரியில் இடம்பெற்ற வாக்களிப்பு நிலையத்தில் வாக்குச் சீட்டை இரண்டாக கிழித்த நபரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இங்கு, சந்தேக நபர் கிழிந்த வாக்குச் சீட்டின் ஒரு பகுதியை தனது பேன்ட் பாக்கெட்டிலும், மீதியை வாக்குப் பெட்டியிலும் போட்டுள்ளார்.







