
றிஷாட் பதியுத்தீன் ஆதார்வாளர்களும்
காதர் மஸ்தானின் ஆதரவாளர்களுக்கு இடையில்
ஏற்பட்ட மோதலினால் இதுவரை ஐவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இதனையடுத்து ரிஷாத் பதீர்தீனின் வாகண நோருக்கப்பட்டு பின்னர் பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் ரிஷாத் பதீர்தீன் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.








