கலை, கலாசாரம்

வவுனியாவில் கைது செய்த வேளையில் சந்தேக நபர் தப்பித்து ஓட்டம்

வவுனியாவில் கைது செய்த வேளையில் சந்தேகநபர் தப்பித்து ஓட்டம்

வவுனியாவில் கைது செய்த வேளையில் சந்தேகநபர் தப்பித்து ஓட்டம். யாழில் ஆயுதம் கடத்த முயன்ற குழு ஒன்றுடன் தொடர்புள்ளாதாக கூறப்பட்ட சந்தேக நபரை கடந்த 05.07.2024 திங்கள் கிழமை முல்லைத்தீவு பகுதியில் வைத்து வவுனியா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு வவுனியா குற்றப் புலனாய்வுப் பிரிவில் வைத்து விசாரணை மேற்கொண்ட போது தப்பித்து ஓடியுள்ளார்.

வவுனியாவில்

குறித்த சந்தேக நபர் முச்சக்கர வண்டி ஓட்டுநர் என்பதும் கல்வியங்காடு பகுதியில் வசிப்பவர் என்பதும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Back to top button