கலை, கலாசாரம்

ரஷ்யாவுக்கு இலங்கையர்களை அனுப்பியவர்களுக்கு விளக்கமறியல் !

ரஷ்ய இராணுவத்தில் பணியாற்றுவதற்காக இலங்கையர்களை அனுப்பிய வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றின் உரிமையாளர் மற்றும் முகாமையாளர் ஜூன் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.இது தொடர்பான வழக்கு இன்று (30) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.ரஷ்ய இராணுவத்தில் சிவில் சேவைக்காக இலங்கையர்களை அனுப்புவதாக தலா 15 இலட்சம் ரூபா அறவீடு செய்ததாக 7 , ரஷ்யாவுக்கு இலங்கையர்களை அனுப்பியவர்களுக்கு விளக்கமறியல் !

Back to top button