கலை, கலாசாரம்
ரயில்வே சட்ட மீறல் அபராதம் மூலம் 3 மில்லியன் ரூபா வருமானம் !

ரயில்வே சட்டத்தை மீறியமை தொடர்பான வழக்குகள் மற்றும் அபராதங்களினூடாக இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் மாத்திரம் 3 மில்லியன் ரூபா வருவாய் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் ரயில்வே பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.அதில் அதிகமான தொகை பயணச்சீட்டின்றி பயணித்தவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தினூடாக கிடைக்கப் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, பயணச் சீட்டின்றி பயணித்த 658 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் , ரயில்வே சட்ட மீறல் அபராதம் மூலம் 3 மில்லியன் ரூபா வருமானம் !






