கலை, கலாசாரம்
யாழ்.சாவகச்சேரியில் பாம்பு தீண்டி குடும்பஸ்த்தர் மரணம்..

[ad_1]

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் பாம்பு தீண்டியதில் இளம் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.
மானிப்பாய் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணபுரிந்து வரும், சாவகச்சேரி நுணாவில் வைரவர் கோவில் பகுதியைச் சேர்ந்த வினோத் (வயது 29) என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.








