கலை, கலாசாரம்

மீன்களின் விலை அதிகரிப்பு !

சந்தைகளில் மீன்களின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது. நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதனைத் தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கடற்றொழிலாளர்களை அறிவுறுத்தியுள்ளது.இந்தநிலையில் மீன்களின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விலை அதிகரிப்பானது நுகர்வோரை மிகவும் பாதித்துள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.காலி பிரதான மீன் வர்த்தக , மீன்களின் விலை அதிகரிப்பு !

Back to top button