கலை, கலாசாரம்
மீண்டும் சாவகச்சேரி வைத்தியசாலையில் அர்ச்சுனா; ஒருவர் கைது – வைத்தியசாலை முன் பதட்டம் !

யாழ்ப்பாணம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் பதில் அத்தியட்சகரான அருச்சுனா இராமநாதன் மீண்டும், சாவகச்சேரி வைத்தியசாலைக்கு வந்துள்ளமையால் அங்கு குழப்பமான நிலைமை காணப்படுகிறது. சாவகச்சேரி வைத்தியசாலையில் பதில் மருத்துவ அத்தியட்சகராகத் கடமையாற்றிய இராமநாதன் அர்ச்சுனாவை சாவகச்சேரி வைத்தியசாலையில் இருந்து இடமாற்றம் செய்ய உத்தரவிடும் சுகாதார அமைச்சகத்தின் கடிதம் கடந்த 07ஆம் திகதி இரவு வடக்கு , மீண்டும் சாவகச்சேரி வைத்தியசாலையில் அர்ச்சுனா; ஒருவர் கைது – வைத்தியசாலை முன் பதட்டம் !






