கலை, கலாசாரம்

மான் கொம்பை கொண்டு வந்தவர் கைது!

கிளிநொச்சியில் இருந்து பேருந்தில் யாழ்ப்பாணத்திற்கு மான் கொம்பை கொண்டுவந்தவர் பொலிஸாரால் நேற்று (24) கைது செய்யப்பட்டார்.

யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட 42 வயதான சந்தேகநபர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

, மான் கொம்பை கொண்டு வந்தவர் கைது!

Back to top button