கலை, கலாசாரம்

உழவியந்திரப் பெட்டி குடை சாய்ந்ததில் விபத்து : ஒருவர் பலி , ஐவர் படுகாயம் !

முல்லைத்தீவில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேராவில் வளைவு பகுதியில் உழவியந்திரம் பெட்டி குடை சாய்ந்ததில் உழவு இயந்திரத்தில் பயணித்த இளைஞர் ஒருவர் உயிரிழந்தவுடன், ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர்.குறித்த இந்த சம்பவம் நேற்று (20) மாலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய , உழவியந்திரப் பெட்டி குடை சாய்ந்ததில் விபத்து : ஒருவர் பலி , ஐவர் படுகாயம் !

Back to top button