கலை, கலாசாரம்

பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்து விபத்து : 5 பேர் காயம் !

கொட்டாவை -மகும்புர அதிவேக நெடுஞ்சாலை பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்து ஒன்று விபத்திற்குள்ளாகியுள்ளதுஅதன்படி இன்று (புதன்கிழமை) காலை இடம்பெற்ற விபத்தில் ஐந்து பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.பாதுக்கவில் சென்ற தனியார் பேருந்து நிலையத்திற்குள் நுழைய முற்பட்ட போது, ​​பேருந்தின் தடுப்பு செயலிழந்ததால், சாரதியால் பேருந்தை கட்டுப்படுத்த முடியாமல், , பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்து விபத்து : 5 பேர் காயம் !

Back to top button