கலை, கலாசாரம்
மட்டக்களப்பு – கரடியனாறு பகுதியில் ஆயுதக்கிடங்கு : பெருமளவிலான ஆயுதங்கள், வெடிபொருட்கள் மீட்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பாரிய ஆயுதக்கிடங்கு தோண்டப்பட்டு, அதிலிருந்து பெருமளவான ஆயுதங்கள், வெடிபொருட்கள் எடுக்கப்பட்டுள்ளன. கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காரைக்காடு பகுதியில் நேற்று (10) விசேட அதிரடிப்படையினர் அகழ்வுப் பணியில் ஈடுபட்டபோது 20 ஆயிரம் ரி56 ரக துப்பாக்கி ரவைகள், 300 கண்ணிவெடிகள், 38 வெடி மருந்துப் பொருட்கள் , மட்டக்களப்பு – கரடியனாறு பகுதியில் ஆயுதக்கிடங்கு : பெருமளவிலான ஆயுதங்கள், வெடிபொருட்கள் மீட்பு!






