கலை, கலாசாரம்

போக்குவரத்து பொலிஸாருக்கான மாதாந்த உதவித்தொகை அதிகரிப்பு!

போக்குவரத்து கடமையில் இருக்கும் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு வழங்கப்படும் 1600 ரூபாய் மாதாந்த உதவித்தொகை 6,000 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொலிஸ் மா அதிபரினால் புதிய சுற்றறிக்கை ஒன்றும் வெளியிடப்பட உள்ளது.

இதுவரை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி/போக்குவரத்து பதவியை வகித்த அதிகாரி ஒருவருக்கு வழங்கப்படும் மாதாந்த உதவித்தொகை 2,500 ரூபாவில் இருந்த 7,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

, போக்குவரத்து பொலிஸாருக்கான மாதாந்த உதவித்தொகை அதிகரிப்பு!

Back to top button