கலை, கலாசாரம்

பொல்லால் தாக்கப்பட்டு 3 பிள்ளைகளின் தாய் காயம் ; மகன் தப்பியோட்டம் !

பொலன்னறுவை, மன்னம்பிட்டி பிரதேசத்தில் பொல்லால் தாக்கப்பட்டு 3 பிள்ளைகளின் தாய் ஒருவர் காயமடைந்துள்ளதாக மன்னம்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.பொலன்னறுவை, மன்னம்பிட்டி பிரதேசத்தில் வசிக்கும் 56 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயொருவர் கடந்த 18 ஆம் திகதி தனது மகனால் தாக்கப்பட்டு காயமடைந்து மன்னம்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மன்னம்பிட்டி பொலிஸாருக்கு முறைப்பாடு ஒன்று , பொல்லால் தாக்கப்பட்டு 3 பிள்ளைகளின் தாய் காயம் ; மகன் தப்பியோட்டம் !

Back to top button