கலை, கலாசாரம்
துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி !

களுத்துறை, கட்டுகுருந்த புகையிரதப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.உயிரிழந்தவரின் வீட்டில் வைத்து இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், டி56 ரக துப்பாக்கி இதன்போது பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். , துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி !






