கலை, கலாசாரம்

பொசன் பூரணையை முன்னிட்டு Facial தன்சல் !!

பொசன் பூரணையை முன்னிட்டு பாணந்துறையில் இந்த Facial தன்சல் இன்று(21) முன்னெடுக்கப்பட்டது.

இங்கு ஆண், பெண் என அனைவரும் வந்து இலவசமாக Facial செய்துகொள்ள சந்தர்ப்பமளிக்கப்பட்டது.

, பொசன் பூரணையை முன்னிட்டு Facial தன்சல் !!

Back to top button