கலை, கலாசாரம்

பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை குறைகிறது !

பேக்கரி உற்பத்திகளின் விலைகளை 10 ரூபாவினால் குறைப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்க தலைவர் எம்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார். கோதுமை மா இறக்குமதி செய்யும் இரண்டு நிறுவனங்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி தீர்மானம் எடுக்கப்படும் எனவும் கோதுமை மா விலை குறைக்கப்பட்டால் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் குறைக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

, பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை குறைகிறது !

Back to top button