கலை, கலாசாரம்
பெரியகல்லாறு அருள்மிகு கடல்நாச்சியம்மன் வருடாந்த வைகாசி திருச்சடங்கை முன்னிட்டு நடைபெற்ற பாற்குடபவனியும் பாலாபிஷேகமும்
ரவிப்ரியா
அருள்மிகு கடல்நாச்சியம்மன் ஆலய வருடாந்த வைகாசி
திருச்சடங்கை முன்னிட்டு (இன்று) 27 திங்கள் காலை
நடைபெற்ற பாற்குடபவனி பெரியகல்லாறு ஸ்ரீ
சர்வார்த்த சித்திவிநாகர் ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகி கடல்நாச்சியம்மன் ஆலயத்தை வந்தடைவதையும் அங்கு
பிரதம
பூசகர்
சிவத்திரு த.அரசனால் அம்மனுக்குப் பாலாபிஷேகம் செய்து வைக்கப்படுவது மிகவும் பக்திபூர்வமான வழபாடாகக் கொள்ளப்படுகிறது.
, பெரியகல்லாறு அருள்மிகு கடல்நாச்சியம்மன் வருடாந்த வைகாசி திருச்சடங்கை முன்னிட்டு நடைபெற்ற பாற்குடபவனியும் பாலாபிஷேகமும்








