கலை, கலாசாரம்
புதிய மின்சாரச் சட்டமூலம் அமுல் !

அண்மையில் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டிருந்த மின்சாரச் சட்டமூலத்தை, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அத்தாட்சிப் படுத்தியுள்ளார்.இதன்படி இந்தச் சட்டமூலம் இம்மாதம் 27ஆம் திகதியுடன் அமுலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. , புதிய மின்சாரச் சட்டமூலம் அமுல் !





