இலங்கை செய்திகள்
Trending

பார் அனுமதிப்பத்திரம் கிளிநொச்சிக்கே..! சபை முதல்வர் தெரிவிப்பு…

பார் அனுமதிப்பத்திரம் கிளிநொச்சிக்கே..! சபை முதல்வர் தெரிவிப்பு...

பார் அனுமதிப்பத்திரம் அதிகமாக கிளிநொச்சிக்கே கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வழங்கப்பட்ட மதுபான சாலை அனுமதிப் பத்திரங்கள் பற்றிய முழுமையான விவரங்கள் – FL4 எனப்படும் சில்லறை (wine stores) அனுமதிப் பத்திரங்கள் மாவட்டவாரியாக கிளிநொச்சிக்கே அதிகமாக வழங்கப்பட்டுள்ளன.

இதனை அமைச்சரும் அவைத்தலைவருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

பார், அனுமதிப்பத்திரம், கிளிநொச்சிக்கே, சபை முதல்வர்

தனது உரையில் அவற்றை பொதுமக்களும் அறியக்கூடிய விதத்தில் வெளியிடுவதாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருக்கிறார்.
பெயர்களை அவர் தனித்தனியாக வெளிப்படுத்தாவிட்டாலும் இன்று முதல் நாம் அறிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும்.
2024 ஜனவரிக்குப் பிறகு 362 அனுமதிப் பத்திரங்களும் 174 FL4 அனுமதிப்பத்திரங்களும் இவ்வாறு அப்போதைய ஜனாதிபதியின் கீழிருந்த நிதியமைச்சின் மூலமாக வழங்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.

Back to top button