இலங்கை செய்திகள்

ஜனாதிபதி அனுர , தேர்தல் காலத்தில் அறிவித்த சில விடயங்களை அமுல்படுத்துவதில் பின்னடிக்கும் நிலைமை

வாக்களித்த மக்கள் அதிருப்தியில்

ஜனாதிபதி அனுர , தேர்தல் காலத்தில் அறிவித்த சில விடயங்களை அமுல்படுத்துவதில் பின்னடிக்கும் நிலைமை உருவாகி வருவதாக தகவல்கள் சொல்கின்றன.

1. குற்றச்சாட்டுகள் மிகுந்த அரசியல் பிரமுகர்கள் , அதிகாரிகளை கைது செய்வது
2. ‘பார்’ பெர்மிட் எடுத்தவர்கள் பெயர்பட்டியலை வெளியிடுவது.

கைது நடவடிக்கைகளை செய்யவேண்டாமென வெளிநாட்டு இராஜதந்திர மட்டத்திலிருந்து ஜனாதிபதிக்கு அழுத்தம். அதனால் திறக்கப்பட்ட பைல்கள் மூடப்படுகின்றன.

பார் பெர்மிட் விடயத்திலும் இதே நிலைமை. பெர்மிட் பெற சிபாரிசு செய்தவர்கள் ஜனாதிபதி மற்றும் அவருக்கு நெருக்கமான ஆட்களை பிடித்து அழுது புலம்புவதால் அந்த பட்டியல் வெளியாவதிலும் தாமதம்.

நாளை வெளிவரவிருந்த பட்டியல் அது அறிவிக்கப்படும்வரை நிச்சயமில்லை..

Back to top button