கலை, கலாசாரம்
பறவைக் கூண்டில் 75 லட்சம் ரூபா மதிப்புள்ள போதைப்பொருள் !

பறவைக் கூண்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 75 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.சந்தேக நபருடன் 442 கிராம் 225 மில்லிகிராம் போதைப்பொருளும் பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது.பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய சந்தேகநபர், கொழும்பு 14, மாதம்பிட்டிய வீதியிலுள்ள வீடொன்றில் வைத்து , பறவைக் கூண்டில் 75 லட்சம் ரூபா மதிப்புள்ள போதைப்பொருள் !






