கலை, கலாசாரம்
எதிர்காலத்தில் இணையவழி முறையில் ஆசிரியர்களுக்கு இடமாற்றம், பதவி உயர்வு: ஜனாதிபதி !

பாடசாலை நேரத்தில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாடசாலைக் கல்வியை சீர்குலைக்க எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்ற கல்வி நிர்வாகச் சேவை உத்தியோகத்தர்களுக்கான நியமனங்கள் மற்றும் டிப்ளோமாதாரிகளுக்கான ஆசிரியர் நியமனங்களை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.முற்பகல் 7.30 முதல் , எதிர்காலத்தில் இணையவழி முறையில் ஆசிரியர்களுக்கு இடமாற்றம், பதவி உயர்வு: ஜனாதிபதி !






