கலை, கலாசாரம்
நீர்வெறுப்பு நோய் எச்சரிக்கை: தடுப்பு மருந்தே தீர்வு !

நீர்வெறுப்பு நோயானது, நாய், பூனை போன்ற பாலூட்டும் விலங்குகளால் தொற்றக் கூடியது எனவும், நாம் வளர்க்கும் பிராணிகளுக்கு தடுப்பு மருந்துகளை ஏற்றுவதன் மூலம், இந்த நோய் பரவலை தடுக்க முடியும் எனவும், கிளிநொச்சி மாவட்ட தொற்று நோய் மருத்துவர் கே.ரஞ்சன் தெரிவித்துள்ளார்.இன்று, கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில், இவ்வாறு குறிப்பிட்டார். , நீர்வெறுப்பு நோய் எச்சரிக்கை: தடுப்பு மருந்தே தீர்வு !






