கலை, கலாசாரம்
நாமலுக்கு எதிராக பந்துல பொலிஸில் முறைப்பாடு !

பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த முறைப்பாட்டை அமைச்சர் பந்துல குணவர்தன ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
, நாமலுக்கு எதிராக பந்துல பொலிஸில் முறைப்பாடு !








