கலை, கலாசாரம்

நான்கு புதிய மாவட்டச் செயலாளர்கள் நியமனம் !

கொழும்பு, களுத்துறை, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களுக்கு நான்கு புதிய மாவட்டச் செயலாளர்களை பிரதமர் தினேஷ் குணவர்தன நியமித்துள்ளார்.

இதன்படி கொழும்பு மாவட்ட மாவட்ட செயலாளராக கினிகே பிரசன்ன ஜனக குமார, களுத்துறை மாவட்ட மாவட்ட செயலாளராக ஜனக குணவர்தன, யாழ் மாவட்ட பதில் மாவட்ட செயலாளராக எம்.பிரதீபன், கிளிநொச்சி மாவட்ட செயலாளராக எஸ்.முரளிதரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

, நான்கு புதிய மாவட்டச் செயலாளர்கள் நியமனம் !

Back to top button