கலை, கலாசாரம்

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி இன்று உரை !

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (26) நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளார்.

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து இதன்போது, மக்களுக்கு அவர் தெரியப்படுத்த உள்ளார்.

இதேவேளை ஜனாதிபதியின் அறிவிப்பால் மக்களுக்கு பல நிவாரணங்கள் கிடைக்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய செயலாளர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி இன்று இரவு 8 மணிக்கு உரையாற்றுவுள்ளார்.

, நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி இன்று உரை !

Back to top button