கலை, கலாசாரம்
தொழிற்சங்கங்களால் முன்னெடுக்கப்படும் தொழிற்சங்கப் போராட்டங்கள் தொடர்பான ஊடக அறிக்கை !

நாட்டில் 2019இன் பின்னரான காலப்பகுதியில் பெருந்தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளினது விலைகள் பலமடங்கு உயந்துள்ளமையினால் நாட்டில் வாழும் மக்களின் வாழ்க்கைச் செலவுகளும் பலமடங்கு அதிகரித்துள்ளதுள்ளமை யாவரும் அறிந்தவொன்று. இவ் வாழ்க்கை செலவு அதிகரிப்பினாலும், கால ஓட்டத்தோடு எமது நாட்டில் ஏற்படும் இயல்பான பணவீக்க அதிகரிப்பாலும் அரச துறை மற்றும் அரச , தொழிற்சங்கங்களால் முன்னெடுக்கப்படும் தொழிற்சங்கப் போராட்டங்கள் தொடர்பான ஊடக அறிக்கை !





