கலை, கலாசாரம்

தொலைத்தொடர்பு கம்பிகளை திருடிய நால்வர் கைது !

தொலைத்தொடர்பு கம்பிகளை நீண்ட நாட்களாக களவாடிய நால்வர் மஸ்கெலியா பொலிஸாரால் நேற்று(27) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறு கைது செய்யபட்டவர்களை இன்றையதினம் ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.பெறுமதிமிக்க தொலைத்தொடர்பு கம்பிகள் கடந்த 2022 ஆண்டு முதல் தொடர்ந்து களவாடி வந்த நால்வரை ஹட்டன் வலய பொலிஸ் அதிகாரி தலைமையில் சுற்றி வளைப்பை , தொலைத்தொடர்பு கம்பிகளை திருடிய நால்வர் கைது !

Back to top button