கலை, கலாசாரம்
தேர்தல் பிரசாரத்தை 50 இலட்சம் வாக்குகளை அடிப்படையாகக்கொண்டே ஆரம்பித்திருக்கிறோம் – ஜனாதிபதி வேட்பாளர் விஜேதாச ராஜபக்ஷ !

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வாக்குகளை அடிப்படையாகக்கொண்டே நாட்டில் 1994ஆம் ஆண்டில் இருந்து ஜனாதிபதிகள் தெரிவாகி இருக்கின்றன. அதனால் நாங்கள் இந்த தேர்தல் பிரசாரத்தை 50 இலட்சம் வாக்குகளை அடிப்படையாகக்கொண்டே ஆரம்பித்திருக்கிறோம். இந்த தேர்தல் பெறுபேறு நாட்டின் தலை எழுத்தை தீர்மானிக்கக்கூடிய தேர்தலாக இருக்கும் என ஜனாதிபதி வேட்பாளர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.நீதி அமைச்சில் திங்கட்கிழமை (29) , தேர்தல் பிரசாரத்தை 50 இலட்சம் வாக்குகளை அடிப்படையாகக்கொண்டே ஆரம்பித்திருக்கிறோம் – ஜனாதிபதி வேட்பாளர் விஜேதாச ராஜபக்ஷ !






