கலை, கலாசாரம்
தேசபந்து தென்னக்கோன், கமல் குணரட்ன ஆகியோரை மன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு !

தேசபந்து தென்னக்கோன் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரட்ன ஆகியோரை எதிர்வரும் 9ஆம் திகதி மன்றில் முன்னிலையாகுமாறு உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது.குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளரும் ஓய்வு பெற்ற மூத்த பொலிஸ் அத்தியட்சகரு மான ஷானி அபேசேகரவை கொலை செய்யசதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதால் பாதுகாப்பை அதிகரிக்குமாறும் அது தொடர்பான உண்மைகளை விளக்குமாறுமே அவர்கள் இருவருக்கும் உயர்நீதிமன்றம் அழைப்பணை பிறப்பித்துள்ளது.
, தேசபந்து தென்னக்கோன், கமல் குணரட்ன ஆகியோரை மன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு !







