கலை, கலாசாரம்

தென்கிழக்கு பல்கலையில் புதிய பதவியேற்புகள் !

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபுமொழி பீடத்தில் திணைக்களங்கள் மற்றும் துறைகளில் பணியாற்றியவர்களுக்கு பதிலாக வேறு நிர்வாகிகள் குறித்த இடங்களை கையேற்கும் சம்பிரதாய நிகழ்வு பீடாதிபதி எம்.எச்.ஏ.முனாஸ் தலைமையில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை நடைபெற்றது.இதன்போது இரண்டரை வருடங்களாக அரபுமொழி துறையின் துறைத் தலைவியாக இருந்த எம்.சி.எஸ்.சாதிஃபா தனது உயர் கற்கையை தொடர்வதால் , தென்கிழக்கு பல்கலையில் புதிய பதவியேற்புகள் !

Back to top button