கலை, கலாசாரம்
துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயம் !

ஹபராதுவ – ஹருமல்கொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.நேற்று (28) இரவு இருவரை குறிவைத்து துப்பாக்கியால் சுட்டுவிட்டு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்ததுடன், அவர் முச்சக்கரவண்டியில் ஏற முற்பட்ட போது, துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் , துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயம் !






