கலை, கலாசாரம்

திறைசேரி உண்டியல்கள் ஏலத்தில் விற்க முடிவு !

      இரண்டு இலட்சத்து 35 ஆயிரம் மில்லியன் திறைசேரி உண்டியல்களை, ஏலத்தில் விடுவதற்கு மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.இந்த வகையில் நாளை மறுதினம் (05) மேற்படி இந்த திறைசேரி உண்டியல்களை ஏலத்தில் விடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.இது தொடர்பில் மத்திய வங்கி தெரிவிக்கையில், 91 நாட்கள் காலம் நிறைவடையும் 40 ஆயிரம் மில்லியன் ரூபா,182 நாட்கள் காலம் நிறைவடையும் , திறைசேரி உண்டியல்கள் ஏலத்தில் விற்க முடிவு !

Back to top button