கலை, கலாசாரம்

திருகோணமலையில் மதுபானசாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய 15 பேருக்கு விளக்கமறியல் !

திருகோணமலை, மூதூர் இருதய புரத்தில் ஆரம்பிக்கப்பட்ட மதுபான சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட 15 நபர்களை மூதூர் பொலிஸார் நேற்று செவ்வாய்க்கிழமை (25) கைது செய்தனர்.குறித்த நபர்கள் இன்றைய தினம் மூதூர் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் மன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, 15 நபர்களையும் எதிர்வரும் ஜூலை மாதம் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டார். , திருகோணமலையில் மதுபானசாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய 15 பேருக்கு விளக்கமறியல் !

Back to top button