கலை, கலாசாரம்
தலைமன்னாரை உலுக்கிய சந்தேகநபர் தப்பியோட்டம் !

சிறைச்சாலை அதிகாரிகளிடம் இருந்து தப்பிச் சென்ற சந்தேகநபர் ஒருவரை கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.குறித்த சந்தேகநபர் 15.02.2024 அன்று தலைமன்னார் பொலிஸ் பிரிவில் 09 வயது சிறுமியை வன்புணர்வு செய்து படுகொலை செய்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இதன்படி வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர், , தலைமன்னாரை உலுக்கிய சந்தேகநபர் தப்பியோட்டம் !






