கலை, கலாசாரம்

தற்போதைய பொலிஸ் மா அதிபர் பதவி வெற்றிடமாக இல்லை : தினேஸ் குணவர்தன !

பதில் பொலிஸ் மா அதிபர் ஒருவரை நியமிப்பதற்கான சட்ட ஏற்பாடுகள் ஜனாதிபதியிடம் தற்போது இல்லை எனவும், தற்போதைய பொலிஸ் மா அதிபர் பதவி வெற்றிடமாக இல்லை எனவும் பிரதமர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை இன்று ஆற்றிய போது பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.

பொலிஸ் மா அதிபர் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை அறிவித்து பிரதமர் இதனை தெரிவித்திருந்தார்.

, தற்போதைய பொலிஸ் மா அதிபர் பதவி வெற்றிடமாக இல்லை : தினேஸ் குணவர்தன !

Back to top button