கலை, கலாசாரம்
பள்ளத்தில் பாய்ந்து கார் விபத்து: இருவர் காயம் !

நோர்வூட்டில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த கார் ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்ததில் அதில் பயணித்த ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் காயமடைந்துள்ளனர்.அவர்கள் இருவரும் சிகிச்சைக்காக டிக்கோயா ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.ஹட்டன் – நோர்வூட் பிரதான வீதியில் நோர்வூட் – தியசிறிகம பிரதேசத்தில் நேற்று (29) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.புதிதாக சாரதி , பள்ளத்தில் பாய்ந்து கார் விபத்து: இருவர் காயம் !





