கலை, கலாசாரம்
தங்கத்தின் விலையில் மாற்றம் !

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (06) சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.இதன்படி 24 கரட் தங்கம் 195,000 ரூபாவாகவும் 22 கரட் தங்கம் 180,400 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.அத்துடன் 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 24,400 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 22,600 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. , தங்கத்தின் விலையில் மாற்றம் !






