கலை, கலாசாரம்
ஜனாதிபதித் தேர்தல் 2024 – மொனராகலை மாவட்ட தபால் மூல முடிவுகள்!

ஜனாதிபதித் தேர்தல் 2024 – மொனராகலை மாவட்ட தபால் மூல முடிவுகள்!
2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பின் மொனராகலை மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
அதன்படி, மொனராகலை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி பெற்றுள்ளார்.

மொனராகலை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகளின் அடிப்படையில்,
மொனராகலை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகளின் அடிப்படையில்,
அநுர குமார திஸாநாயக்க 14,050 வாக்குகளையும், சஜித் பிரேமதாச 5,733 வாக்குகளையும், ரணில் விக்கிரமசிங்க 3,401வாக்குகளையும், நாமல் ராஜபக்ஷ 470 வாக்குகளையும் திலித் ஜயவீர 89 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.