கலை, கலாசாரம்
		
	
	
வெள்ளத்தில் சிக்கிய இருவரின் சடலங்கள் மீட்பு !

தவலம பிரதேசத்தில் வெள்ளத்தில் காணாமல்போன இருவரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இவ்வாறு சடலங்களாக கண்டெடுக்கப்பட்டவர்கள் 23 மற்றும் 53 வயதுடையவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. , வெள்ளத்தில் சிக்கிய இருவரின் சடலங்கள் மீட்பு !
 
				 
						





