கலை, கலாசாரம்
காத்தான்குடியில் கைக்குண்டு மீட்பு !

காத்தான்குடியில் பூநொச்சிமுனையில் குண்டுத் தாக்குதலுக்கு இலக்கான வீடு ஒன்றுக்கு அருகிலுள்ள வீடு ஒன்றின் முன்பாக உள்ள வடிகான் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கைக்குண்டு ஒன்றை நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை (21) இரவு காணப்பட்டதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.பூநொச்சிமுனையில் பச்சை வீட்டுத்திட்டம் என அழைக்கப்படும் முகைதீன் ஜூம்ஆ பள்ளி வீதியில் வீடு ஒன்றின் முன்னால் உள்ள வடிகானுக்கு அருகில் , காத்தான்குடியில் கைக்குண்டு மீட்பு !






