கலை, கலாசாரம்
சிறைச்சாலை இருந்து தப்பியோடிய இருவர் கைது !

நீதிமன்றினால் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் சிறைச்சாலை அதிகாரிகளிடமிருந்து தப்பிச் சென்று மொரகஹஹேன பிரதேசத்தில் தலைமறைவாக இருந்த நிலையில், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.சந்தேகநபர்கள் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றில் சுமார் 65 கிலோமீற்றர் தூரம் வரை கைவிலங்குகளுடன் தப்பிச் சென்றதுடன், சுமார் 6 கிலோமீற்றர் தூரம் ஆறு ஒன்றை கடந்து காடு ஒன்றில் மறைந்திருந்த நிலையில் பொலிஸ் , சிறைச்சாலை இருந்து தப்பியோடிய இருவர் கைது !






