கலை, கலாசாரம்

சர்வதேச சந்தையில் இயற்கை எரிவாயு விலை அதிகரிப்பு !

சர்வதேசச் சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 2.797 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.

இதேவேளை, சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெயின் விலை இன்றைய தினம் சற்று அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.

சர்வதேசச் சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 80.37 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 83.61 அமெரிக்க டொலராக நிலவுகிறது.

, சர்வதேச சந்தையில் இயற்கை எரிவாயு விலை அதிகரிப்பு !

Back to top button